இயற்கை வேளாண்மையைப் பற்றி தமிழில் சில புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
நம்மாழ்வார் ஐயா எழுதிய
‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’,
‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’,
‘தாய் மண்ணே வணக்கம்’,
‘இனி விதைகளே போராயுதம்’,
பாமயன் எழுதியுள்ள
‘வேளாண் இறையாண்மை’,
பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள
‘மண்ணுக்கு உயி ருண்டு’ போன்று வேறு ஏதேனும் அடிப்படை புத்தகங்கள் தெரிந்தால் பகிரவும்...
No comments:
Post a Comment